Friday, November 26, 2010

நட்பு !

இரு இதயங்களின் சங்கமம் !
இனிய ராகம்!
அழுகையும் வரும் சிரிப்பும் வரும் !!
அது என் நட்பு !!
 -------------------
ஹிரோசிமாவும் நாகசாகியும்கூட
உயிர்த்தெழுந்து விட்டது!
சிதைந்துபோன உணர்வுகள்...
மீண்டும் உயிர்த்தெழாதா?  -
--------------------------
காலுக்கு அழகு !! கவர்ச்சி !! அதிக விலை!!
வீட்டினுள் போக முடியாது!! கோவிலிலும்!!
செருப்பே! உன் கதி என்ன!!??
ம்ம்ம்ம் ..பெண்ணும் அப்படித்தான்!!
உடையவனை  தவிர ...வேறு யாரும்
அவள் மனம் புக முடியாது!!
மனம் செருப்பை போல் இருந்தால்
அன்பு இல்லம் அதிகம் ஆகும்!!
------------------------
கொடுத்துப் பெற பண்ட மாற்றா காதல்??!!
தாய் அல்ல...பாசம் காட்ட!!..
வெறும் நட்பு இல்லை !! இதற்கு எல்லை இல்லை !!
கவிதையும் அல்ல...கவிதை ஒரு தூண்டுதல்!!
வார்த்தைகளால் அறுதிட்டு சொல்ல முடியுமா ???
இதுதான் காதல் என????
தட்டினால் திறக்காது !!
காட்டாற்று வெள்ளம் அது! அடக்க முடியுமா?
இரு இதயங்களின் சங்கமம் !!மௌன யுத்தம்!!
இனிய ராகம்! இதய தாகம்!!
அழுகையும் வரும் சிரிப்பும் வரும் !!
புதுமை வலியும் உண்டு !!
மரணம் வரை தொடரும் உண்மை காதல் !!
உணர்ந்தால் தெரியும்..அதுவும் பசிதான்!!.
காதல் எது??
--------------------
பிரிவு!!
தாய்..தந்தை பிரிந்தாலும்
தாரத்தை மறந்தாலும்
அன்பு காதலி விலகி சென்றாலும்
அழகு குழந்தை அள்ளி கொஞ்ச முடியாதபோதும்
தொலை தூர காதலனும்
வாழ்வின் கடைசி காலம் !!
கடந்த கால மலரும் நினைவுகள் ...
சேர்த்த பொருள் உடன் வராதபோது ....
வரும் கனத்த சோகம் ...அதை பிரிய முடியுமா?
--------------------------
 

No comments:

Post a Comment