நிலவை காதலித்தேன் !! தேய்ந்து மறைந்தது ஒரு நாள்!!
தென்றலை காதலித்தேன்!! புயல் ஆனது!!
நதியை காதலித்தேன்!! கொஞ்சம் கொஞ்சமாக வற்றியது!!
பூவை காதலித்து சூடினேன்..வாடியது!!
என்ன செய்ய?? எனக்கு காதலிக்க தெரியவில்லையா?
வெறியோடு உழைக்க தொடங்கினேன்!!
உழைப்பின் மீது காதல் வர ..நட்பு வட்டம் பெருகி
உலகம் புரிகிறது!!
அழகு ரசிக்க.. பலம் ருசிக்க..
காற்று சுவாசிக்க
நட்பு நேசிக்க
நீ.!!!. நான் காதலிக்க!!...

ReplyDeleteநட்பு நேசிக்க
நீ.!!!. நான் காதலிக்க//
அருமையான வரிகள்